Wednesday, May 9, 2012

திருப்பூர் [ TIRUPUR ] 13 - 02 - 2009

வாழ்வின் பாதையை மாற்ற நினைக்கும் நல் உள்ளங்களுக்கு
 வணக்கம்
தேடலின் தொகுப்பு - 7
தேடல் நடந்த இடம் -இந்தியா - தமிழ்நாடு - திருப்பூர் ( TIRUPUR )
தேடல் நடந்த தேதி - 13 - 02 - 2009
தேடலின் நிகழ்வு -சேவை
உலகின் இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்து தனக்கென்று
ஒரு பாதையை உருவக்கி இந்த மனித சமுதயத்தால் பித்தன்,சித்தன்,
மனவளர்ச்சியற்றவர்கள் என்று பல்வேறு முத்திரகள் குத்தப்பட்டு. மனித உறவுகளை துறந்து சாலையோரம் வாழும் தன்நலமற்ற இதயங்களுக்கு சுயநலமற்ற கரங்களின் சேவையே என் மனதை நெகிழவைத்த என் தேடலில் ஒன்று அதன் தொகுப்பை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்
இந்த தொகுப்பு உங்கள் மனதை தொடும் என்று நினைக்கிறேன் மேலும் இந்த தேடலின் (இணைதளம்) வளர்ச்சிக்கு உங்கள் நெஞ்சார்ந்த ஆலோசனைகளை வரவேற்கிறேன்.





சேவையின் வேர்கள்









சேவையின் விழுதுகள்










































































































































































No comments:

Post a Comment