Monday, January 16, 2012

ஓம் சித்த கோரக்ஷ்நாதர்



- சித்த -

சித்த மகாலெக்ஷ்மி அருளமுதம் .

ஓம் சித்தாய நம :

ஓம் சித்த சரஸ்வதி மாதாய நம :

ஓம் சித்த மகாலெக்ஷ்மி மாதாய நம :

ஓம் சித்த சித்தேஸ்வரி மாதாய நம :

ஓம் சித்த குபேராய நம :

ஓம் சித்த கார்த்த வீரியார்ஜுனாய நம :

ஓம் நமோ சித்தயா மம அரிஷ்ட்ட நிவாரணாய மம காரிய சித்தகராய ,

ஓம் சித்த நம :

ஓம் சித்த கணேசாய நம :

ஓம் சித்த விஷ்ணுதேவாய நம :

ஓம் சித்தேஸ் வராய நம :

ஓம் சித்த சுவாமி ஹர்தாசாய நம :

ஓம் சித்த அங்காரகாய நம :

ஓம் நம சித்த சித்தேஸ்வராய நம :


சித்தகுரு சிவானந்த குரு அருட்குரு அருளானந்த குரு

கோர்க்‌ஷர் பாதம் போற்றி! போற்றி!

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவுருவை சிந்தித்தல்தானே!
                 
                                                                                                         - திருமூலர்